ஏனோ காதலே
என் காதல் கடிதத்தை காகிதமாக யெண்ணி கப்பலாக விட்டாள்
கடற்கரையோரம் அவளுடன் இணைத்து நடக்க நினைத்தாள் என்னை தனியே மழையில் நனைய விட்டுட்டாள்
ஏறெடுத்து பார்க்கிறாள்
ஈர்க்கும் வண்ணம் சிரிக்கிறாள்
என் இயல்பு நிலையை பரிக்கிறாள்
அருகில் சென்றால் அரையடி தள்ளி போகிறாள்
இதயத்தில் என்னை சுமத்துக்கொண்டு ஏனோ என்னை வெறுக்கிறாள் இருப்பதை மறைக்கிறாள் ஏனோ
படைப்பு
Ravisrm
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
