நினைவுகள்

அன்பே
நீ இருக்கும் வரை
நினைவுகள் இருந்தது!

நீ பிரிந்த பின் அது
நிரந்தரமானது!!!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (19-Nov-16, 1:18 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 352

மேலே