ஹைக்கூ பூக்கள் 23

வாய்மையே வெல்லும்
வாசகத்தின் கீழ்
பொய்யான வழக்கில் நான் ...

கதறிக்கொண்டே செல்கிறது
சாலையில் போகும் உயிர்
ஆம்புலன்ஸ் .....

உயிருள்ள என்னை நம்பவில்லை
அட்டையை பார்த்ததும்
விடுகிறான் டிராபிக் போலிஸ்....

எழுதியவர் : கிரிஜா.தி (19-Nov-16, 8:28 pm)
பார்வை : 237

மேலே