சேர்த்தவர் :
அன்னை பிரியன் மணிகண்டன்
s, 17-Aug-17, 9:56 am
ஊர் காவல் படை
பல ஆண்டுகளாக செயல் பட்டு வரும் ஊர் காவல் படையினர் அனைவர்களும் காவல் துறை காவலர்களுக்கு இணையாக இரவு ரோந்து , கோவில் திருவிழா பாதுகாப்பு , பொது குழு கூட்டம் பாதுகாப்பு , வாகன சோதனை , போன்ற பல பணியினை வெறும் 150rs சம்பளத்துக்கு[ ஒரு நாள் ] 25 நாள்கள் செய்கின்றனர் . இந்த சம்பளம் 3 மாதத்துக்கு ஒரு முறை தான் சேர்த்து வழங்கப்படுகிறது. இவர்களின் 150 சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவது கடினம் ஆகவே இவர்கள் சம்பளம் மேலும் உயரவும் இவர்களின் வாழ்க்கை தரம் உயரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் காவல் படை மனு | Petition at Eluthu.com