எங்கே அவள்

மனம் தேடுதே உன்னை மறக்க நினைத்தாலும்


நான் அவளை
மறக்க நினைத்தாலும்
அவள் நினைவுகள்
இனிப்பை மொய்க்கும்
ஈ எறும்பை போல் என்னை
சுற்றி கிடக்குகிறது இதனால்
எங்கே அவள் என
என் மனம் தேடுகிறது ..........

உதடுகள் அவளை மறுதலித்தாலும்
உள்ளம் அவளை மறுப்பதில்லை !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (15-Sep-16, 3:45 pm)
Tanglish : engae aval
பார்வை : 318

மேலே