காதலியல்

புசிப்பதைக் காதல் புசித்தப்பின் கையசைத்தால்
சாதலே எங்கும் மருந்து..

எழுதியவர் : செந்தமிழ் நாகராஜ் (15-Sep-16, 6:40 pm)
பார்வை : 175

மேலே