அவ போய்ட்டா

மலரே சிரிச்சுப் போன
எம்மனச உரிச்சுப் போன
வார்த்தையால வாழ வச்சு
இப்போ....
வார்த்தையில வாள வச்சியே

இதுக்கா....
காத்து கெடந்து நானும்
கனவத் தொலச்சுப் போனே
வார்த்தையில வாசம் வச்சு
ஏ வாழ்க்கையிலே வெசம் வச்சியே.......

பூத்து சிரிச்ச உசுரும்
பொசுங்கி இப்போ போச்சு
காத்து கெடந்த மனசும்
கருகி இப்போ போச்சு.....
போச்சே.....போச்சே

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (15-Sep-16, 8:27 pm)
பார்வை : 501

மேலே