தேடல்
![](https://eluthu.com/images/loading.gif)
தேற்றுவார் இல்லை
தொடர்கிறது துன்பம்,
தொலைத்து விட்டதால்,
தேடி அது கிடைக்காது
தேடலும் நீண்டது
தொலைந்தது
தொலைந்ததுதான்
இனி
தேடிப் பலனில்லை
என்றாலும்
தேடலும் நிற்கவில்லை,
ஆயினும்
தொலைத்தது மட்டும்
மனக்கண் முன்னிருந்து
விலகாமல்!
#sof #sekar