கிருத்திகா- கருத்துகள்

தங்கள் கூற்றில் உண்மை உள்ளது தோழமை !!! தற்பொழுதுள்ள காலகட்டத்திற்கு ஆண்மையின் தீரம் கொண்ட பெண்ணும் ... பெண்மையின் மென்மை கொண்ட ஆணும் தான் இந்த சமூகத்திற்கு தேவை என்பது என் கருத்து , (எண்ணம்).. அனைவரும் சொல்லும் ஒரே சொல் ... எங்களுக்கு எங்களின் எல்லை எதுவென தெரியும்... இதுஒன்றுதான் இக்காலத்தில் வேதவாக்காக மாறிவிட்டது... ஆன்னால் அந்த எல்லையின் வட்டத்தை தங்களின் தேவைகளுக்கு தகுந்ததுபோல் ஒவொருவரும் மாற்றிக்கொள்கின்றனர்.. ஒரு பழக்கத்திற்கு நிரந்தரமான எல்லை கோடு என்று எதுவும் , எவரிடத்திலும் இல்லை ... இதை சொன்னால் என்னை பழமைவாதி என்று சொல்லி ஒதுக்கி விடுகின்றனர்..

காற்றுக்கு உருவமில்லை - உன்
காதலுக்கு உண்மை இல்லை - பிரிவின் உண்மைவலி

என் கவியை விட தங்களது கருத்து இன்னும் அழகு !!! வரவில் மிக்க மகிழ்ச்சி தோழமை !

மிக்க நன்றி தோழமையே

இன்னும் என்னைக் காக்க வைக்காதே

விரைவில் வந்து என் மனதில் சேர்ந்துவிடு - அழகிய வரிகள்

நன்றி சந்தியா !! மிக நல்ல முயற்சி ! வாழ்த்துக்கள்

மிக மிக உண்மை தோழமை !

மிக்க நன்றி தோழமையே !!!

மிக்க நன்றி தோழமையே !!!

மிக்க நன்றி தோழமையே !

இதுநாள் நாள் வரையில் இந்த உண்மை தெரியாமல் எவ்வளவு முட்டாளாக இருந்துவிட்டேன் நான்.. மிக்க நன்றி இந்த நல்ல தகவலை தந்தமைக்கு..


கிருத்திகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே