பணம் குணம் மனம்

பாசத்தை பணமாக்கி
கருணையை காசாக்கி
வறுமையை விலைபேசி
நேசத்தை தெருவில் வீசி
விவேகியாய் வீற்றிருக்கும்
வீனருக்கெல்லாம் வணக்கம்
செய்தே வீழுது மனிதம் !!!
அனுதினமும் எனை "கொல்லுது " மனம்....
*பணமா..... * குணமா ...... *மனமா .....
இதில் எதை நான் தேர்ந்தெடுக்க இக்காலத்தில் !!!!!!!!!!!!!!
- உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் ................