புன்னகைக்கு ஏது விலை - 12350

சிரிக்கும் வரை கடவுள் நிலை...!
சிரித்து விடு....! ஏன் கவலை ?!
எமன் வலிமை நம் தேகம் வரை
எதற்கு அது ?! அது உடையும் சிறை..!
அழுவதனால் எது மாறும் ?
அட இந்த நொடி நமது ஆகும்....!
அடக்கி ஆள்வோம் நம் மனசு மாறும்
அறிந்து கொள்வோம் கவலை தீரும்...!!