உன் புருவந்தானில்

உன் புருவங்களுக்கிடையில்
புதையுண்டு கிடக்க புண்ணியம் ஒருகோடி
செய்திருக்க வேண்டும் நான்...

********************************************************************
பார்த்திபன் வில்லும் தோற்றது
உன் வில் புருவந்தனில் விளையாடி

********************************************************************

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (18-Jul-16, 2:25 pm)
பார்வை : 175

மேலே