பேரின்பம்

சூரிய ஒளி உன்மீது பட்டுதெறிக்கும் போதும்
உனை காண்பது அழகு !!!!
நிலவொளியில் நீ திளைக்கும் போதும்
உனை காண்பது அழகு !!!!
மொத்தத்தில் உன் பேரழகை
காண்பதே பேரின்பம் எனக்கு !!!
சூரிய ஒளி உன்மீது பட்டுதெறிக்கும் போதும்
உனை காண்பது அழகு !!!!
நிலவொளியில் நீ திளைக்கும் போதும்
உனை காண்பது அழகு !!!!
மொத்தத்தில் உன் பேரழகை
காண்பதே பேரின்பம் எனக்கு !!!