சுகுமார் சந்திரசேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுகுமார் சந்திரசேகர்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  22-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jul-2016
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  9

என்னைப் பற்றி...

கவிதை மற்றும் கதை ஒரு விபத்தாகத்தான் எழுத தொடங்கினேன். நீங்கள் விரும்பும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன், மேலும் எனது திறமையை வளர்த்துக்கொள்ள உங்கள் வாழ்துக்களை நோக்கி எனது பயணம். நன்றி.

என் படைப்புகள்
சுகுமார் சந்திரசேகர் செய்திகள்
சுகுமார் சந்திரசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2016 5:38 pm

எழுத்து பேசும்
ஏன் வாலெடுத்து கூட வீசும்
எழுத்தெடுத்து போர் செய்ய வந்தேன்
உயிரை எடுக்க அல்ல மாண்டு வரும் தமிழுக்கு உயிர் கொடுக்க!

மேலும்

சுகுமார் சந்திரசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2016 9:21 am

அனைவருக்கும் காதல் கனியும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது இனிக்குமா கசக்குமா என்பதில் தான் சந்தேகம். கார்திக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு நெருங்கிய தோழி இருந்தால். தனது நேரத்தை அவளுடனேயே மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தான். அவளும் அப்படித்தான் தனக்கு கிடைக்கும் நேரத்தை கார்திக்குடனே கழிக்கலானாள். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை அத்தனை பாசம் அவர்களுக்குள். அரட்டை, சிறு சிறு அன்புச் சண்டை என இவர்களின் பாசப் பட்டியல் மிக நீளம். இவர்களின் பாசம் மிகுந்த நெருக்கம் அனைவரையும் காதல் தானோ என்று யோசிக்க வைத்தது. ஒருநாள் கார்திக்கின் மனதில் காதல் மலர்ந்தது

மேலும்

அருமையான படைப்பு! 28-Jul-2016 9:16 pm
சுகுமார் சந்திரசேகர் - சுகுமார் சந்திரசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2016 7:05 am

சுருள் முடி சரியும் பழிங்கு நெற்றி கொண்டாய்
மெளனம் மட்டுமே பேசும் அழகிய கண்கள் கொண்டாய்
புன்னகை மட்டுமே பூக்கும் இதழ் கொண்டாய்
மெல்லிய மூங்கில் கணுப் போன்ற இடைக் கொண்டாய்
நான் நேசிக்கும் குணம் கொண்டாய்
இவை அனைத்திலும் என்னை ஆட்கொண்டாய்!

மேலும்

இனிய வரிகள்... வாழ்த்துக்கள் .... 17-Jul-2016 8:28 am
இனிமையின் தேசத்தில் உள்ளங்கள் கைதியாகுவது இலக்கணம் தானே! 17-Jul-2016 7:16 am
சுகுமார் சந்திரசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2016 7:31 am

சாலை ஓரம் உன் கை கோர்த்து செல்ல
மழைத்துளி இங்கே கவிதை கொஞ்சம் சொல்ல
உன் விழி பார்த்தேன்
உன் விழி பார்த்தேன்
இத்தனை அழகா உன் விழி ஒரு தாழின் மேலே சித்திரம்
நிலவின் முகமோ உன் முகம் என் நிஜத்தில் வந்த சொப்பணம்
பூப் போல நடந்தாலும் உன் அழுத்தம் என் நெஞ்சில்
புயலாக முறைத்தாலும் அதை ரசிக்க நான் இருப்பேன்
தொட்டு தொட்டு பேசாயோ உன் சுவடுகள் மறையாதே
மிச்சம் விட்டுப் போகதே உன் நினைவை சேர்த்து வைக்க முடியலையே
மெல்ல மெல்ல சிரிக்கின்றாய் உன் வெட்கம் கொஞ்சம் மறைக்கின்றாய்
சின்ன சின்ன உதடுகளில் அட முத்தமிடத் தோன்றிடுதே
உன் தோளில் சாய்ந்திடத் தான் என் நெஞ்சம் ஏங்குதடி
உன் முன்னே என் கோபம் துளித்

மேலும்

இனிமையின் பொழுதின் தொலைந்து போகும் உள்ளம் 17-Jul-2016 7:33 am
சுகுமார் சந்திரசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2016 7:05 am

சுருள் முடி சரியும் பழிங்கு நெற்றி கொண்டாய்
மெளனம் மட்டுமே பேசும் அழகிய கண்கள் கொண்டாய்
புன்னகை மட்டுமே பூக்கும் இதழ் கொண்டாய்
மெல்லிய மூங்கில் கணுப் போன்ற இடைக் கொண்டாய்
நான் நேசிக்கும் குணம் கொண்டாய்
இவை அனைத்திலும் என்னை ஆட்கொண்டாய்!

மேலும்

இனிய வரிகள்... வாழ்த்துக்கள் .... 17-Jul-2016 8:28 am
இனிமையின் தேசத்தில் உள்ளங்கள் கைதியாகுவது இலக்கணம் தானே! 17-Jul-2016 7:16 am
மேலும்...
கருத்துகள்

மேலே