அழகி

சுருள் முடி சரியும் பழிங்கு நெற்றி கொண்டாய்
மெளனம் மட்டுமே பேசும் அழகிய கண்கள் கொண்டாய்
புன்னகை மட்டுமே பூக்கும் இதழ் கொண்டாய்
மெல்லிய மூங்கில் கணுப் போன்ற இடைக் கொண்டாய்
நான் நேசிக்கும் குணம் கொண்டாய்
இவை அனைத்திலும் என்னை ஆட்கொண்டாய்!

எழுதியவர் : சுகுமார் சந்திரசேகர் (17-Jul-16, 7:05 am)
Tanglish : azhagi
பார்வை : 85

மேலே