இசையில்

குயிலின் இசை,
கூர்ந்து கேட்கிறது காக்கை-
அடைகாத்த பாசம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jul-16, 7:01 am)
பார்வை : 53

மேலே