எழுத்து

எழுத்து பேசும்
ஏன் வாலெடுத்து கூட வீசும்
எழுத்தெடுத்து போர் செய்ய வந்தேன்
உயிரை எடுக்க அல்ல மாண்டு வரும் தமிழுக்கு உயிர் கொடுக்க!

எழுதியவர் : சுகுமார் சந்திரசேகர் (14-Aug-16, 5:38 pm)
Tanglish : eluthu
பார்வை : 64

மேலே