பாயும் தலகாணியும் ==கடி காமடி ==

அப்பாவும் மகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அப்பா : அம்மாடி தூக்காமா இருக்கு ...
அந்த.. அந்த.. தலகாணியக் கொஞ்சம் தாம்மா

மகள் : பாயுமா ப்பா ?

அப்பா : அது பாயாது ... நீ கொண்டு வாமா !!

போங்கப்பா காமடி பண்ணாம !!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : இமாம் . (13-Mar-14, 5:19 pm)
பார்வை : 387

மேலே