பைத்தியநாத்
தமிழ்நாட்டில் வைத்தியநாதன்.தாத்தா
எனக்கு வைத்த பெயர்.
வங்காளம் போய் பத்தாண்டு மருத்துவம்
பார்த்தேன். என் பெயரைப்
'பைத்தியநாத்' ஆக்கிவிட்டார்கள்.
தமிழ்நாடு திரும்பி வந்த நான்
'டாக்டர் பைத்தியநாத்' என்று பெயர் பலகை
வைத்து மருத்துவப் பணி செய்ய முடியுமா?