பைசாலா
பையன் பேரு என்னங்க?
@@@@@@
பையன் பேரு 'பைசாலா'.
#@@@#######
என்னங்க பையனுக்குப் 'பைசாலா'னு
பேரு வச்சிருக்கிறீங்க?
@@#@######
வடக்க 'ரூபாலா'னு பேரு வச்சுக்கறாங்க.
அவுங்க கோடீஸ்வரர்களா இருக்கணும்.
நாங்க வசதி இல்லாதவங்க. எங்களுக்கு
'பைசாலா'வே போதுமுங்க.