அள்ளு

அள்ளு இங்கே வாடா.@@@@@@#

என்னங்க பையனுக்கு 'அள்ளு'னு பேரு

வச்சிருக்கீங்க?

@@@@@@@

அள்ளு 'அர்ஜுன்'னு பேரை வச்சிட்டு பிரபல

நடிகர் கொடி கட்டிப் பறக்கிறார்‌. அவரு

மாதிரி என் மகனும் பிரபலமான நடிகராக

வரணும்.‌ அதுக்குத் தான் இந்தப் பேருங்க.

எழுதியவர் : மலர் (21-Jun-24, 9:58 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 19

சிறந்த நகைச்சுவைகள்

மேலே