நகைச்சுவை

தலைவா பக்கத்துக்கு ஊருல உன்னை விட ஒருத்தன் அழகா படம் வரையிறான்

அவன் கைய கடிச்சி எடுக்க வேண்டியதான .....

இப்படி சொல்லுவேன் தெருஞ்சிதான் நான் அவன் கைய கடிச்சி கொண்டு வந்துருக்கேன் ....

எழுதியவர் : லக்ஷ்மி (11-Mar-14, 7:59 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 139

மேலே