உன்னை சொல்லி குற்றமில்லை

அவன் : நண்பா.....என் பொண்டாட்டி ரொம்ப செலவாளியா இருக்காடா.


இவன் : எத வச்சு அப்படி சொல்ற?


அவன் : தினமும் 200/-,300/-குடுன்னு நச்செடுக்குறாடா......


இவன் : அப்படியா....தினமும் 200/-,300/-ன்னு வாங்கி என்னடா செய்யிறா?


அவன் : யாருக்குத் தெரியும்?நான் குடுத்தாத்தானே......

எழுதியவர் : உமர் ஷெரிப் (11-Mar-14, 10:04 pm)
பார்வை : 184

மேலே