கள்ள ஓட்டுதான் போடப் போகிறோம் - மணியன்
ராமசாமி . . .
முனுசாமி. . . .
கந்தசாமி. . .
குப்புசாமி. . .
பெரியசாமி. . . .
சின்னசாமி. . . .
மலைச்சாமி. . . .
ஏலே எல்லாப் பயபுள்ளையும் இப்படி ஒரே வரிசையில் வந்து நினறால் எப்படியப்பா. . .
ஓட்டு போட 5 மணி வரைக்கும் நேரம் இருக்கு.
கொஞ்சம் அப்பால போய் ஓரமா நில்லுங்கப்பா. .
கள்ள ஓட்டா. . . நல்ல ஓட்டா என்று வாக்காளர் பண்டியலை சரிபார்க்கவே. . நேரம்
பத்தாதுடா சாமிகளா. . . . .
*-*-*-*-*-* *-*-*-*-*-* *-*-*-*-*