ராசி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராசி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 30-Jun-1958 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-May-2013 |
பார்த்தவர்கள் | : 176 |
புள்ளி | : 8 |
நான் ஒரு குடும்பத் தலைவி. கணித பாடம் பயின்ற நான் தமிழின் மீது கொண்ட காதலால் தமிழில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவள்
முதல் பரிசு......... தோழர் சியாமளா ராஜசேகர்
2ஆம் பரிசு............தோழர் சர்நா
3ஆம் பரிசு............தோழர் பொள்ளாச்சி அபி
4பரிசுகள்...............1. தோழர் சொ.சாந்தி
2.தோழர் நுஸ்கி மு.இ.மு
3.தோழர் மணிமீ
4. தோழர் சுந்தரேசன் புருஷோத்தமன்
உன் விரலுக்குள் என் வாழ்வு….
எனது நடைவண்டி நீ….
கரிசன களிம்புக்காரன் நீ….
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்…..
எனக்காய் உன் இளமைதனைத் தொலைத்தாய்
உன் இனிய ஆசைகளைத் தொலைத்தாய்
இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைத்தாய்
தாய்க்கும் தாயாகி தாயுமானவனும் ஆனாய்
தாயே உயிர் சுமந்தாள்; தாயே உயிர் தந்தாள்
தந்தைநீயோ கருத்துடனே என் தாயைக் காத்திட்டாய்
மனையையும் காத்திட்டாய்; மக்களையும் காத்திட்டாய்
மாரிபோல் பயன் கருதாது ஓயாமல் உழைத்திட்டாய்
அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு
அன்பும் அறனும் நிறைந்த இல்வாழ்வில் எங்கள்
அறிவுக்கண் திறந்திடவே அயராமல் பணம் சேர்த்தாய்
அவையனைத்தும் போதாம