கார்த்திக் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கார்த்திக் |
இடம் | : sivakasi |
பிறந்த தேதி | : 12-Jan-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 335 |
புள்ளி | : 64 |
என் தாய் கண்ட புதிர் நான்
வகுப்பறையில்
உன் கண்களை பார்த்துக்கொண்டிருந்த நாட்களும்.. உன் கால் கொலுசொலி கேட்டுக்கொண்டிருந்த நாட்களும் இனி திரும்புமோ...இன்று என்னிடம் மிச்சம் இருப்பது உன்னுடன் இருந்த நினைவுகளும் ஒரு துளி கண்ணீரும் தான்....
என் தாய்மொழியும் தயங்கியது... தங்க தாமரை உன்னை வர்ணிக்க...
கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டேன்.... உன் கண்விழி பேசிய கவிதைக்கு பிறகு...
மனைவி : ஹலோ... நீங்க பிஸியா?
கணவன் : இல்லடா செல்லம்..! சொல்லு...
(மனசுக்குள்ளே :சனியனே.. வேலசெய்ய விடாதே.. சீக்கிரம் சொல்லிதொலை..)
மனைவி : ஏங்க.. இன்னைக்கு தேதி என்ன சொல்லுங்க?
கணவன் : இன்னைக்கு தேதி 24. என்னடா தங்கம்.?
மனைவி : ஒண்ணும் இல்ல.. போனை வைங்க..!
கணவன் : (பதற்றம் அடைந்தவனாக) அய்யய்யோ தேதி கேட்டு வைச்சிட்டாளே.. இந்த தேதில ஏதாவது சொல்லி தொலைச்சோமோ.? என்ன ஆவபோவுதோ தெரியலயே..!!??!!
Eb பில் கட்டியாச்சு, போன் பில் கட்டியாச்சு,
பால் பணமும் கொடுத்தாச்சு,
மளிகை கடைக்கும் பணம் கொடுத்தாச்சு,
கேபிள் பணமும் கொடுத்தாச்சு....!!!
தன் அம்மாவுக்கு போன் பண்றான்..
அம்
என்னை தெம்பூட்டுவதாக எண்ணி
நீயும் ஏதேதோ பொய்யுரைக்கிறாய்...
நீ பொய்யுரைக்கிறாய் என்று தெரிந்தும்
நம்புவது போல் நடிக்கிறேன் உன்மணம்
அமைதியடைய..
நடக்கப்போவதில்லை என தெரிந்தும்
உனக்காக காத்திருக்கிறது என் மணம்..
புன்னகையில் மறைத்து வைத்திருக்கிறேன்
உன்னால் நான் பெற்ற கண்ணீர் துளிகளை
அதை நீ பெற கூடாது என்பதற்காக....
காரணம் இன்றியும் கவலை இன்றியும்
சிரிக்க நான் பைத்தியம் இல்லை...
என் கண்ணீரை மறைக்க நான்
கொண்ட யுத்தி தான் என் புன்னகை...
இருந்தும் நானும் தோற்றுவிடுகிறேன்
சில தருணங்களில் சில நினைவுகளால்....
பெண்ணே
நீ மெலிசான தோசை
எனக்கு ரொம்ப நாளா
உன் மேல் ஆசை
நீ கொளு கொளு இட்லி
என்னைய கொஞ்சம் காதலி
நீ இனிப்பான ஜாங்கிரி
அதை திருட வந்த குள்ளநரி (நான்)
நீ வெள்ளையான தயிர்
எனக்க நீதான் உயிர்
நீ அழகான லட்டு
என் காதலுக்கு பச்சை கொடி காட்டு
நீ காரமான பிரியானி
என் வீட்டுக்கு விளக்கேத்த வரியா நீ
நீ சூடனா கொத்து பரோட்டா
உன் புருசனா நான் வரட்டா
பெண் - ஒரே வரியில் நச்சுனு கவிதை
இன்று விழா
வழியெங்கும் விளக்குகள்
நான் மட்டும் நடக்கிறேன் இருளில்
வந்தாள் அவள் என் எதிரே விளக்காய் அல்ல
சிறு புன்னகையுடன் தீப்பொறியாய்
இருளிற்கு தேவை சூரியன் அல்ல
தீப்பொறி தானே,,,,
நண்பர்கள் (19)

வேலு
சென்னை (திருவண்ணாமலை)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

s.sankusubramanian
KANCHEEPURAM,TAMILNADU,INDIA

ரிச்சர்ட்
தமிழ் நாடு
இவர் பின்தொடர்பவர்கள் (19)

வேலு
சென்னை (திருவண்ணாமலை)

s.sankusubramanian
KANCHEEPURAM,TAMILNADU,INDIA
