காதல் தேவதை

பெண்ணே
நீ மெலிசான தோசை
எனக்கு ரொம்ப நாளா
உன் மேல் ஆசை
நீ கொளு கொளு இட்லி
என்னைய கொஞ்சம் காதலி
நீ இனிப்பான ஜாங்கிரி
அதை திருட வந்த குள்ளநரி (நான்)
நீ வெள்ளையான தயிர்
எனக்க நீதான் உயிர்
நீ அழகான லட்டு
என் காதலுக்கு பச்சை கொடி காட்டு
நீ காரமான பிரியானி
என் வீட்டுக்கு விளக்கேத்த வரியா நீ
நீ சூடனா கொத்து பரோட்டா
உன் புருசனா நான் வரட்டா