பொங்கியெழு பெண்களுக்காய்

பெண்ணியம் பேசும் பாவைகளே
பெண்ணுக்கிழைக்கும் அநியாயம் கண்டு
பொறுத்தது போதும்
பொங்கியெழுந்திட வேண்டாமா
முத்தாக மலர்ந்த மலர்களை
முகத்த காமுகன்கள்..
கசக்கி எறிகையிலே -உள்ளம்
காயப்படுக்குதடி ...
பெண்ணியம் பேசும் பாவைகளே
பெண்ணுக்கிழைக்கும் அநியாயம் கண்டு
பொறுத்தது போதும்
பொங்கியெழுந்திட வேண்டாமா
முத்தாக மலர்ந்த மலர்களை
முகத்த காமுகன்கள்..
கசக்கி எறிகையிலே -உள்ளம்
காயப்படுக்குதடி ...