கவிதை பேசிய உன் கண்விழி

என் தாய்மொழியும் தயங்கியது... தங்க தாமரை உன்னை வர்ணிக்க...
கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டேன்.... உன் கண்விழி பேசிய கவிதைக்கு பிறகு...

எழுதியவர் : கார்த்திக் (5-Dec-16, 7:26 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 603

மேலே