நம் வகுப்பறை தந்த மிச்சம்
வகுப்பறையில்
உன் கண்களை பார்த்துக்கொண்டிருந்த நாட்களும்.. உன் கால் கொலுசொலி கேட்டுக்கொண்டிருந்த நாட்களும் இனி திரும்புமோ...இன்று என்னிடம் மிச்சம் இருப்பது உன்னுடன் இருந்த நினைவுகளும் ஒரு துளி கண்ணீரும் தான்....