தீப்பொறியாய் நீ
இன்று விழா
வழியெங்கும் விளக்குகள்
நான் மட்டும் நடக்கிறேன் இருளில்
வந்தாள் அவள் என் எதிரே விளக்காய் அல்ல
சிறு புன்னகையுடன் தீப்பொறியாய்
இருளிற்கு தேவை சூரியன் அல்ல
தீப்பொறி தானே,,,,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
