பெண்ணின் கண்கள்
உன் கண்களை கண்டவுடன்
கவிதை எழுத மறந்துவிட்டேன் !
உன் கண்ணில் காந்தம் இருப்பதால்
என் இரும்பு இதயம் எளிதில் ஈர்த்து விட்டது !
உன் கண்களை கண்டவுடன்
கவிதை எழுத மறந்துவிட்டேன் !
உன் கண்ணில் காந்தம் இருப்பதால்
என் இரும்பு இதயம் எளிதில் ஈர்த்து விட்டது !