முதல் காதல்

வாழ்த்து அட்டை பரிமாறி கொள்ளும் அறிவும் இல்லை......!
கவிதை எழுதவும் வயது இல்லை......!
காகா கடி கடித்து வைத்து கொண்ட ஒரு கடி முட்டாயில்
ஒளிந்து இருந்தது எங்கள் காதல்.....!

-என் சிறுவயது காதல்.

எழுதியவர் : சரண்யா (7-Dec-13, 8:05 pm)
Tanglish : siruvayathu kaadhal
பார்வை : 212

மேலே