முதல் நன்றி

தமிழனாய் பிறந்து தமிழ் மறக்கும் அளவிற்கு நாள் முழுவதும் கணினி முன் அறிவை விற்றுகொண்டிருந்த வேளையில் மீண்டும் என் தமிழுக்கு புத்துணர்வு கொடுத்த எழுத்து.கம என் முதல் நன்றி ...

எழுதியவர் : (10-Dec-13, 1:56 pm)
Tanglish : muthal nandri
பார்வை : 288

சிறந்த கவிதைகள்

மேலே