ஹைக்கூ

மாட்டுவண்டியாய் ஊர்ந்தது
பாடிக்கொண்டே போனது
அரசுப்பேருந்து!

எழுதியவர் : வேலாயுதம் (10-Dec-13, 3:31 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 77

மேலே