பிச்சைகாரன்

கெஞ்சி கேட்ட பிச்சைகாரனுக்கு
வெறும் கை...
அதற்ட்டி கேட்ட பிச்சைகாரனுக்கு
50 ரூபாய் ...
- போலீஸ் பிச்சைகாரன் ..

எழுதியவர் : கெளதம் நா (16-Dec-13, 5:31 pm)
பார்வை : 136

மேலே