சிறப்பு பட்டி மன்றம்

எழுத்து . காம்..அன்பர்கள் அனவருக்கும்..எனது முத்தான காலை வணக்கம்.

இந்த கேள்வி பகுதியிலே.. பட்டி மன்றம் நடத்தலாம் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. ஆகவே நானாகவே ஒரு தலைப்பை வைத்து அதாவது.. இன்றைய கால கட்டத்தில் காதல் செய்வதில் கை தேர்தவர்கள் ஆண்களா ?? இல்லை பெண்களா?? உங்கள் கருத்துகளை இங்கே அர்ங்கேற்றலாமே...யாரையும் புண்படுபடி எழுதாமல்..கருத்துகளை புரிந்து கொள்ளும் படி எழுதினால் கருத்து பரிமாற்றம் மற்றும் நமது அறிவு பரிமாற்றமும்..இங்கே அழகாய் படம் பிடித்து காட்டலாம்...

ஆரம்பிக்கிறேன் நான்..என்கருத்துகளை...

எனது அருமை எழுத்து.காம் நண்பர்களே..இந்த பட்டி மன்றத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..

இங்கே கொடுத்துள்ள தலைப்பில் இருந்து நான் தேர்தேடுத்தது. இன்றைய கால கட்டத்தில் காதல் செய்வதில் கை தேர்தவர்கள் பெண்கள் என்பதில் ஆணித்தரமாக சொல்லி கொள்கிறேன்..இன்றைய கால கட்டத்தில் தனக்கு பிடித்த ஒருவன் காதல் செய்ய வேண்டும் என்றாள்..அவள் அவனை நாடுகிறாள்..காதல் விவரத்தை சொல்கிறாள்..அது அவள் பார்வையில் வந்த காதல்.. அவன் சம்மதிக்க வில்லை என்றால்..மிரட்டுகிறது அங்கே அவளின் காதல்..அதை தொடர்ந்து.. காதல் கோபம்..காதலித்தேன் அவனை மட்டும். என் மனம் மாறாது. எனக்கு எல்லாம் அவன்தான்.. மனதை அங்கே உடலை இங்கே..என்னால் முடியாது.. அவன்தான் என் பின்னே சுற்றினான்..இவ்வாறு சொல்லியே அந்த ஆடவனின் வாழ்கையை சீர் அழிக்கும்...பெண்களை என்ன சொல்லி புரிய வைப்பது...இது போல் ஒரு பெண் சொல்லும் போது அங்கே அவள் சொல்வது தான் ஏற்று கொள்ள படும்..அப்போது அந்த பெண் என்ன சொன்னாலும் அங்கே அரங்கேராது.. இது தான் உண்மை..இது போல் சுற்றி திரியும் சில பெண்களுக்கு ஜாக்கிரதையாக செயல் படுங்கள் என்பதை மட்டும் உங்களின் முன் வைக்கிறேன்..மனசாட்சியோடு இருந்து கொள்ளுங்கள்..ஆண்களின் வாழ்கையில் விளையாடாதீர்..என்று சொல்லி கொண்டு அடுத்த சுற்றில் மீண்டும் என் கருத்துகளை தெளிக்கிறேன்..நன்றி வணக்கம்....கேட்டவர் : மன்சூர் அலி
நாள் : 17-Nov-14, 9:44 am
0


மேலே