நீ போகும் வழித்தடம் பார்த்து ~ சகா

எத்தனை நாட்கள்
காத்திருக்கிறேன்,
நீ போகும் வழித்தடம்
பார்த்து...

ஒரு முறையாவது
திரும்பி
பார்த்துவிட்டுச் செல்...

அப்போதாவது
தெரிந்து கொள்கிறேன்,
என்னை உனக்கு
பிடிக்கவில்லை என்று...

எழுதியவர் : சகா (சலீம் கான்) (15-Feb-16, 12:07 am)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 106

மேலே