mohaideen - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : mohaideen |
இடம் | : THENI |
பிறந்த தேதி | : 01-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 238 |
புள்ளி | : 13 |
நான் ஒரு பொறியியல் மாணவன்,,எழுத்துகள்,கவிதைகளில் ஆர்வம் உள்ளவன்,
உயிரைக் கொள்ளும்
ஆயுதம் புகை..
இதய அறைகள் சுருங்கி
மனிதன் மண்ணறை
போக காரணம் புகை..
அன்று ஒரு புகையை
ஆறுபேர் பகிரலாம்..
இன்றோ உன் மரணத்திற்கு
ஆறுபேர் சுற்றி அழுவார்கள்..
மரணம் கொள்ளும்
புகை தேவையா..
பாதுகாக்கும் இதயம்
தேவையா...
மனிதா முடிவெடு
மானிடம் காத்திடு...
ம.முகையதீன் மஹபூப்
அகம் குளிர்ந்தேன்..
மனம் குளிர்ந்தேன்
அன்ணையால்..
பாசத்தின் வேலியால்
பக்குவபடுத்தியவள்..
தன்வயிறு பட்டினிகிடக்க
என்வயிறு நிரப்பியவள்...
கொஞ்சம் கோவம்
கொஞ்சும் பாசம்..
நான் தூங்கும் நேரத்தில்
நீ தூங்கா நேரம்..
என்றைக்கும் என்னை
தாங்கும் தோழி..
இன்றைக்கும் நான்
தாங்கும் வேலி...
பருவநிலை மாறினாலும்
உந்தன் பாசநிலை மாறாது..
மகத்துவ தாயே எந்தன்
மருத்துவம் நீயே...
என்றும் நீதான் என்
அன்ணையே..
ம.முகையதீன் மகபூப்
அடியே ...
பருவக்காற்றில் பட்டாம்பூச்சி
பறக்கச்செய்தவளே..
பாசக் கயிற்றால் எனை
ஏமாத்தி சென்றவளே..
பாதகத்தி நீ சிரிச்சு -என்
பாதி மனம் நொந்ததடி ..
முழுசா நான் மாறி -உன்ன
முழுசா அடைய நினச்சேன் ..
கருதா நீ இருந்து -என்
கழுதறுத்து சென்றவளே..
இனியும் உன்ன மறந்து
உறுபுடமா போகபோறன்..
பதுங்கி திருஞ்ச நீ மட்டும்
பட்டம்பூசியா இருக்கியே...
ம.முகைதீன்
அன்னையின் அழகு அன்பில்.
மொழியின் அழகு தமிழில்..
மதத்தின் அழகு மனிதத்தில்
தேசத்தின் அழகு ஒற்றுமையில்..
புன்னகையின் அழகு மகிழ்ச்சியில்
பூமியின் அழகு புதுயுகத்தில்..
கண்களின் அழகு காதலில்
கண்ணீரின் அழகு ஆனந்தத்தில்..
மழையின் அழகு மண்வாசத்தில்
மழலையின் அழகு புன்னகையில்..
இலையின் அழகு பசுமையில்
இளமையின் அழகு உழைப்பில்..
கல்வியின் அழகு வெற்றியில்
கவிதையின் அழகு எழுத்தில்..
பூவின் அழகு வாசத்தில்
புத்தகத்தின் அழகு வாசிப்பில்..
வாழ்கையின் அழகு வசந்தத்தில்
வலிமையின் அழகு ஆரோக்யத்தில்..
என்றும் அழகு புன்னகையில்
வேண்டும் அழகு ஒற்றுமையில்..
வாழ்க அழகு..
வளர்க ஒற
முதலில் நாம் சேர்ந்த நாளில்
இணைத்தது நம் பார்வை..
இறுதியில் நம்மை பிரித்த நாளில்
வெறுத்ததும் நம் பார்வை..
புரிந்துகொண்டேன் பார்வைக்கு
கண்கள் இல்லை என்று...
ம.முஹியத்தின்
சகுனம் பார்த்து...
சகுனம் பார்த்து ..
சடங்கு செஞ்ச-மனிதா
பல்லி சகுனம் சொல்லி
பல நாளு ஆயிருச்சு..
பட்டினியா நீ கிடந்ததும்
வெகுநாலு ஆயிருச்சு..
முக்குல சகுனம் இருக்குனு
முன்னோர்கள் சொன்னங்க..
உன் மூச்சுல சனி இருக்குனு
உனக்காரும் சொல்லலியே..
பூனைதான் குறுக்க போச்சு
உன் வேலைதான் நின்னு போச்சு..
முட்டாளா நீ நின்னா
பூனை என்ன செயும்
புது மனிதா...
பசியில அழுகுர புள்ள
பால் குடிக்க சகுனம்
பார்க்கவில்ல..
பாசத்துல தாயும்
பஞ்சாங்கம் பாரக்கவில்ல..
மழலை பேசும் பேச்சுக்கு
சகுனமில்ல...
மகிழ்ச்சி தரும் நேரத்துக்கு
சகுனமில்ல..
கிழமைக்கு என்ன தெரியும்
நீ
கனவோடும் நனவோடும்
நடமாடும் என் நண்பனே ...
இன்பத்தையும் துன்பத்தையும்
பங்கிட்ட பங்காளனே ..
மாப்பிள்ளை மச்சானு வாய் மொழிந்த
உறவாலனே ..
பட்டினியா நான் கிடக்க
பத்து ரூபா நீ கொடுத்து
பசியற்றியவனே ..
நாலு வருஷம் நான் படிக்க
நண்பனாக நீ கிடைக்க
பிரிவு நாளை எதிர் கொள்ள
இனி எங்கு பார்ப்பேனோ உன் குரலை கேப்பேனோ
கலங்கிய போது கவலைகளை நி துடைக்க
என் கண்ணிற துடைக்காம போறவனே
எப்போடா நி வருவ
என் கண்ண நி துடைக்க .......
சகுனம் பார்த்து...
சகுனம் பார்த்து ..
சடங்கு செஞ்ச-மனிதா
பல்லி சகுனம் சொல்லி
பல நாளு ஆயிருச்சு..
பட்டினியா நீ கிடந்ததும்
வெகுநாலு ஆயிருச்சு..
முக்குல சகுனம் இருக்குனு
முன்னோர்கள் சொன்னங்க..
உன் மூச்சுல சனி இருக்குனு
உனக்காரும் சொல்லலியே..
பூனைதான் குறுக்க போச்சு
உன் வேலைதான் நின்னு போச்சு..
முட்டாளா நீ நின்னா
பூனை என்ன செயும்
புது மனிதா...
பசியில அழுகுர புள்ள
பால் குடிக்க சகுனம்
பார்க்கவில்ல..
பாசத்துல தாயும்
பஞ்சாங்கம் பாரக்கவில்ல..
மழலை பேசும் பேச்சுக்கு
சகுனமில்ல...
மகிழ்ச்சி தரும் நேரத்துக்கு
சகுனமில்ல..
கிழமைக்கு என்ன தெரியும்
நீ