பார்வை

முதலில் நாம் சேர்ந்த நாளில்
இணைத்தது நம் பார்வை..

இறுதியில் நம்மை பிரித்த நாளில்
வெறுத்ததும் நம் பார்வை..

புரிந்துகொண்டேன் பார்வைக்கு
கண்கள் இல்லை என்று...


ம.முஹியத்தின்

எழுதியவர் : ம.முஹயத்தின் (27-Nov-14, 12:22 pm)
Tanglish : parvai
பார்வை : 120

மேலே