நண்பனின் பிரிவு
கனவோடும் நனவோடும்
நடமாடும் என் நண்பனே ...
இன்பத்தையும் துன்பத்தையும்
பங்கிட்ட பங்காளனே ..
மாப்பிள்ளை மச்சானு வாய் மொழிந்த
உறவாலனே ..
பட்டினியா நான் கிடக்க
பத்து ரூபா நீ கொடுத்து
பசியற்றியவனே ..
நாலு வருஷம் நான் படிக்க
நண்பனாக நீ கிடைக்க
பிரிவு நாளை எதிர் கொள்ள
இனி எங்கு பார்ப்பேனோ உன் குரலை கேப்பேனோ
கலங்கிய போது கவலைகளை நி துடைக்க
என் கண்ணிற துடைக்காம போறவனே
எப்போடா நி வருவ
என் கண்ண நி துடைக்க .......