nanbanin pirivu

kanavodum நனவோடும்
நடமாடும் en nanbane ...

இன்பத்தையும் துன்பத்தையும்
பங்கிட்ட பங்காளனே ..

maapillai மச்சானு vaay மொழிந்த
உறவாலனே ..

பட்டினியா naan கிடக்க
paththu roobaa nee koduththu
பசியற்றியவனே ..

naalu varusam naan padikka
nanbanaka nee கிடைக்க

pirivu naalai ethir kolla
ini engu பார்ப்பேனோ un குரலை கேப்பேனோ

kalankiya bodhu kavalaikalai nni thudaikka
en கண்ணிற thudaikkaாம போறவனே

எப்போடா nni வருவ
en கண்ண nni thudaikka .......
Written : முஹிதீன் (31-Mar-13, 7:15 pm)
Added : mohaideen


புதிதாக இணைந்தவர்

மேலே