...............அங்கேயே................

ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தவன்,
அங்கேயே விட்டு வந்துவிட்டேன்,
நிழலையும் நினைவையும் !
நீமட்டும் பேருதவிபுரிந்தால்,
ஐக்கியமாவேன் உனக்குள் தஞ்சமடைந்து !
யோசித்துச்சொல் பெண்ணே !
ஆளில்லா அனாதைக்கு நீயன்றி யார் துணை !

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (31-Mar-13, 7:35 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 73

மேலே