kailash - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kailash
இடம்:  Tenkasi
பிறந்த தேதி :  02-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Mar-2011
பார்த்தவர்கள்:  185
புள்ளி:  33

என்னைப் பற்றி...

I am simply Love to write.

என் படைப்புகள்
kailash செய்திகள்
kailash - ரதிராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2016 12:03 pm

சிறுக சிறுக
தவிக்க வைத்து
ஒரே பார்வையால்
கவர்ந்தவனே

நிமிட நேரங்களில்
லச்சம் முறை
நின்னை கண்டு
உருகினேன்

அந்த சிரிப்பில்
நித்தம் கரைந்து
இதோ காதல்
சித்ரவதைகளின்
உச்சத்தில் நின்றிருக்க.

என் சரிபாதியே என
உரிமையாய்
கொஞ்சி செல்வாய்
கண் ஜாடைமூலம்

சுவாச வெப்பம்
படும் தூரத்தில்
தொடாமல் ;

நீ என்னை
களவாடிய பொழுதுகள்
நித்திய பரிசுகளாக

இன்றளவும் இனிக்கிறது

மேலும்

மிக அழகான அழுத்தமான வரிகள் --- சுவாச வெப்பம் படும் தூரத்தில் தொடாமல் ; நீ என்னை களவாடிய பொழுதுகள் நித்திய பரிசுகளாக இன்றளவும் இனிக்கிறது ------ வாழ்த்துக்கள் 24-Feb-2017 12:24 am
நன்றி தோழமைகளே 04-Nov-2016 11:10 am
மிகவும் அழகியல் உங்கள் வார்த்தைகளில் தோழியே... 01-Nov-2016 12:42 pm
பொழுதுகள் நாளும் புதுமையாகிறது..,அதோடு காதலின் நினைவுகளும் மனதுக்குள் சுமைகளை சுகமென சுமந்து செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2016 7:12 am
kailash - விக்னேஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2017 2:33 am

உன் கன்ன குழிதனிலே
என் ஆயுள் தொலைந்தனவோ
உன் புன்னகை அளவினிலே
என் இளமை தவித்திடவோ
கோடை இளம்பனியே
அழகிய சிந்தாமணியை
உன் சினச் சீற்றம் அடங்காதோ
என் ஏக்கம் விட்டு விலகாதோ
உன்னை காண தவிக்கின்றேன்
உன்னை என்னி துண்டிக்கின்றேன்
மனம் இறங்கி வருவாயே
என் பிரியமான ப்ரியாவே

மேலும்

மிக்க நன்றி 26-Feb-2017 2:21 am
நன்றிகள் பல 26-Feb-2017 2:21 am
தங்கள் வரிகளின் வலிமை + ... வாழ்த்துக்கள்.. 24-Feb-2017 12:02 am
விலகி இருக்கும் காதலின் தனிமைகள் ரணமானவை..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Feb-2017 11:54 pm
kailash - விக்னேஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2017 2:33 am

உன் கன்ன குழிதனிலே
என் ஆயுள் தொலைந்தனவோ
உன் புன்னகை அளவினிலே
என் இளமை தவித்திடவோ
கோடை இளம்பனியே
அழகிய சிந்தாமணியை
உன் சினச் சீற்றம் அடங்காதோ
என் ஏக்கம் விட்டு விலகாதோ
உன்னை காண தவிக்கின்றேன்
உன்னை என்னி துண்டிக்கின்றேன்
மனம் இறங்கி வருவாயே
என் பிரியமான ப்ரியாவே

மேலும்

மிக்க நன்றி 26-Feb-2017 2:21 am
நன்றிகள் பல 26-Feb-2017 2:21 am
தங்கள் வரிகளின் வலிமை + ... வாழ்த்துக்கள்.. 24-Feb-2017 12:02 am
விலகி இருக்கும் காதலின் தனிமைகள் ரணமானவை..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Feb-2017 11:54 pm
கருத்துகள்

நண்பர்கள் (13)

இவர் பின்தொடர்பவர்கள் (13)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

user photo

GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar
மேலே