தலைவியின் பிரிவு

உன் கன்ன குழிதனிலே
என் ஆயுள் தொலைந்தனவோ
உன் புன்னகை அளவினிலே
என் இளமை தவித்திடவோ
கோடை இளம்பனியே
அழகிய சிந்தாமணியை
உன் சினச் சீற்றம் அடங்காதோ
என் ஏக்கம் விட்டு விலகாதோ
உன்னை காண தவிக்கின்றேன்
உன்னை என்னி துண்டிக்கின்றேன்
மனம் இறங்கி வருவாயே
என் பிரியமான ப்ரியாவே

எழுதியவர் : விக்னேஷ் குமார் (23-Feb-17, 2:33 am)
பார்வை : 266

மேலே