kailash- கருத்துகள்

மிக அழகான அழுத்தமான வரிகள்
---
சுவாச வெப்பம்
படும் தூரத்தில்
தொடாமல் ;

நீ என்னை
களவாடிய பொழுதுகள்
நித்திய பரிசுகளாக

இன்றளவும் இனிக்கிறது
------

வாழ்த்துக்கள்

தங்கள் வரிகளின் வலிமை + ...
வாழ்த்துக்கள்..

மிக அழகு .... என் வாழ்கையில் நடந்தது...நடப்பது ....தங்கள் வார்தைகளில் சற்று வாழ்ந்தேன் ....வாழ்த்துக்கள் நண்பரே


kailash கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே