ஏமாந்த ஆண்

அடியே ...
பருவக்காற்றில் பட்டாம்பூச்சி
பறக்கச்செய்தவளே..
பாசக் கயிற்றால் எனை
ஏமாத்தி சென்றவளே..
பாதகத்தி நீ சிரிச்சு -என்
பாதி மனம் நொந்ததடி ..
முழுசா நான் மாறி -உன்ன
முழுசா அடைய நினச்சேன் ..
கருதா நீ இருந்து -என்
கழுதறுத்து சென்றவளே..
இனியும் உன்ன மறந்து
உறுபுடமா போகபோறன்..
பதுங்கி திருஞ்ச நீ மட்டும்
பட்டம்பூசியா இருக்கியே...
ம.முகைதீன்