சௌமியா நடராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சௌமியா நடராஜன்
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி :  25-Dec-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Jan-2016
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  1

என் படைப்புகள்
சௌமியா நடராஜன் செய்திகள்
நிஷாந்த் அளித்த படைப்பில் (public) Kavi Tamil Nishanth மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Apr-2016 7:55 am

( குறிப்பு :- மூங்கில் காடுகளே என்னும் பாடல் மெட்டில்எழுதப்பட்ட வரிகள் )

பூந்தென்றல் வருடல்களே
தேன் கறக்கும் வண்டினமே
சூரிய குளிர்காயும் முகில் பகையின் ஓவியமே

இயற்கையோடு என்னுயிர் கரைந்து
வானவெளியில் மேகத்தில் புதைந்து
வீசும் இந்த காற்றிலே கலந்து
மேலும் மேலே மிதந்திட
மழையில் கருத்து வெயிலில் வெளுத்து

உப்புத் தண்ணீரில் பூக்கும் பூவின் தேன் சுவையில்
நீரும் உவகிறது பூவின் தேகம் இனிக்கிறது

மனிதன் மரத்தை அறுத்தாலும்
மரம் தான் கருணை இழப்பதில்லை
அறுத்த மனிதன் மேல் நிழலை வாரி தருகிறது

மயிலாய் நானும் மாறேனோ இன்ப நடனம் ஆடி நனைவேனோ
வெண்ணிலவாய் நானும் மாறேனோ ஒளி சாரல் சிந்தி வாழ்

மேலும்

Romba nandri thangaiye . . . 15-Apr-2016 5:01 am
இயற்கை மீது உள்ள காதலை அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க அண்ணா...!!! 14-Apr-2016 8:40 pm
ரொம்ப நன்றி நண்பரே . . . 12-Apr-2016 12:13 pm
ரொம்ம நல்லாயிருக்கு நண்பரே!வரிகளை இயற்கையோடு பிணைத்து உள்ளீர் 12-Apr-2016 10:48 am

மேகங்கள் என்னிடம்
மழையாகி வருகிறது.
தாகங்கள் என்னிடம்
கடலாகி போகிறது
உறக்கமும் என்னிடம்
கனவாக மறுக்கிறது.
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,

பூக்களும் என்னிடம்
முள்ளாக மாறியது
சோலையும் என்னிடம்
பாலையாய் வரண்டது
நிலவும் என்னிடம்
பேசாமல் போனது..,
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,

வெட்கமும் என்னிடம்
நெருக்கமாய் ஒட்டியது
புன்னகையும் என்னிடம்
கண்ணீரை கேட்கிறது
இமைகளும் என்னிடம்
விழிகளை வாங்கியது
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,

கைகளும் என்னிடம்
தடியாக தண்டிக்கிறது
கால்களும் என்னிடம்
முடமாக தவழ்கிறது
இதயமும் என்னிடம்
இல்லாமல் தொலைகிறது
கா

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Apr-2016 12:08 pm
நேசம் நிறைவாய்..... 16-Apr-2016 8:05 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 15-Apr-2016 11:03 am
அருமையா எழுதி இருக்கீங்க ...அண்ணா 14-Apr-2016 8:38 pm
சௌமியா நடராஜன் - PJANSIRANI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2016 6:10 pm

காக்கையும் ,குயிலும்
ஒன்றுதான்
நிறத்தில்
மட்டும்

தேனும்,லட்டும்
ஒன்றுதான்
சுவையில்
மட்டும்

நிலவும்,வானும்
ஒன்றுதான்
நம் கண்களுக்கு
மட்டும்

உப்பும், நீரும்
ஒன்றுதான்
கடலில்
மட்டும்

நகமும் சதையும்
ஒன்றுதான்
விரலில்
மட்டும்

இவைகள்
ஒப்புமைகள் தான்
ஆனால்
ஒற்றுமைகள்
அல்ல !!!!!!!!!!!!!

மேலும்

மிக்க நன்றித் தோழரே !! தங்கள் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி !! 09-Apr-2016 10:25 pm
ஒப்புமைக்கும் ஒற்றுமைக்குமான எடுகோள்களின் ஒற்றுமையும் முரணும்கூட அழகு!! யாத்தமைக்கு வாழ்த்துக்கள்! 09-Apr-2016 7:44 pm
அருமை அண்ணா...!!! 09-Apr-2016 7:23 pm
மிக்க நன்றித் தோழரே! 09-Apr-2016 6:19 pm
நிஷாந்த் அளித்த படைப்பில் (public) Kavi Tamil Nishanth மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Apr-2016 8:46 am

பட்டாடையை உடுத்திக்கொண்டு
நீர்வாணமாக அலைகிறது
***************
பட்டாம்பூச்சி (1)
***************

நண்பனை கூட
திருட்டுத்தனமாக
பார்க்க செய்கிறது
************
தேர்வறை (2)
************

விலையில்லா முத்துகள்
யாரோ ஒருத்தருக்காக
துளிதுளியாய்
**********************
சிந்துகிறது கண்ணீர் (3)
**********************

மலிவான விலையில்
லாபகரமான
தொழில் நடக்கிறது
***********
கலப்படம் (4)
***********

மக்கள் ஆதரவு
கொண்ட திருடர்கள்
********************
அரசியல்வாதிகள் (5)
********************

மேலும்

புதுசா படிக்குறேன் இது மாதிரி வரிகள . . . . 14-Apr-2016 11:24 am
மிக்க நன்றி தோழமை . . 11-Apr-2016 10:38 pm
எல்லா வரிகளும் மிளிர்கின்றன. வாழ்த்துக்கள் ... வளருங்கள்... 11-Apr-2016 10:37 pm
Nandri thozhamai . . . 08-Apr-2016 10:41 pm
சௌமியா நடராஜன் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
14-Feb-2016 3:22 pm

கார்ட்டன் படங்களை காணும் போது எனது சிறிய வயது நினைவில் தோன்றும் ...!!!

மேலும்

அழகு 24-Feb-2016 3:11 pm
நன்றி அண்ணா...!!! 21-Feb-2016 4:31 pm
பருவங்களை நினைவில் தரும் ஓவியங்கள் சில நேரம் அழியாத காவியங்களாகி விடும் மிகவும் அழகான ஓவியம் இன்னும் வரையுங்கள் வாழ்த்துக்கள் 20-Feb-2016 5:07 pm
சௌமியா நடராஜன் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
14-Feb-2016 3:20 pm

ஓம் சரவணபவ ...!!!

மேலும்

சௌமியா நடராஜன் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
14-Feb-2016 3:17 pm

அழகான மலர் போன்ற பெண் ...!!!

மேலும்

ரசிக்கத்தக்க ஓவியம் 20-Feb-2016 5:08 pm
சௌமியா நடராஜன் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
14-Feb-2016 3:10 pm

இந்த படத்தில் இரு வீடுகள் , பட்டுப்போன மரம் , ஒரு சிறுவன் அமர்ந்திருப்பான் ..... ஆனால் உற்று நோக்கினால் ஒரு முகம் தெரியும் ...!!!

மேலும்

அந்த இரு வீடுகள் தான் கண்கள் ...!!! மரத்தின் ஒரு பகுதி சாய்த்து இருக்கும் அது தான் மூக்கு ...!!! ஒருவன் அமர்ந்திருப்பது போல இருக்கும் அது தான் வாய் ...!!! உயர்ந்த மரம் முகத்தின் வடிவத்தை கொடுக்கும் ...!!! உற்று பார்த்தால் தெரியும் அண்ணா...!!! 21-Feb-2016 4:29 pm
எனக்கு தெரியவில்லைங்க 20-Feb-2016 5:10 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

சஅருள்ராணி

சஅருள்ராணி

காஞ்சிபுரம்
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
மேலே