சௌமியா நடராஜன்- கருத்துகள்
சௌமியா நடராஜன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- தருமராசு த பெ முனுசாமி [23]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [19]
- C. SHANTHI [18]
இயற்கை மீது உள்ள காதலை அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க அண்ணா...!!!
அருமையா எழுதி இருக்கீங்க ...அண்ணா
அருமை அண்ணா...!!!
அண்ணா சூப்பர் .....மிகவும் அருமை .....
வெண்பா மிகவும் அருமை அண்ணா ..!!!
பாடலின் வரிகள் மிக அழகாக அமைந்துள்ளது அண்ணா...!!!
இன்னும் நிறைய பாடல்களை எழுத வாழ்த்துக்கள் தமையனே...!!!
இயற்கையின் அழகை மிக அழகாக வெளிபடுத்தி இருக்கீங்க அண்ணா...!!!
மிகவும் அருமை அண்ணா...!!!
அருமை அண்ணா...!!!
மிகவும் அருமை அண்ணா...!!!
மிகவும் அருமை அக்கா...!!!
பாடலின் வரிகள் அருமை அண்ணா...!!!
எதிர்பார்ப்புகள் அதிகமாய் உள்ளது அண்ணா ...!!!
கோர்வையான வார்த்தைகளை கனவுகளுடன் சேர்த்தபோது
ஒரு நெசவாளர் எப்படி நூலை கோர்த்து அழகுற சேலையை அமைத்தது போல
உங்களது கவிதை அற்புதமாய் அமைந்தது ...!!!
உங்களது இலட்சியம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...அண்ணா...!!!
நன்றி அண்ணா...!!!
அந்த இரு வீடுகள் தான் கண்கள் ...!!!
மரத்தின் ஒரு பகுதி சாய்த்து இருக்கும் அது தான் மூக்கு ...!!!
ஒருவன் அமர்ந்திருப்பது போல இருக்கும் அது தான் வாய் ...!!!
உயர்ந்த மரம் முகத்தின் வடிவத்தை கொடுக்கும் ...!!!
உற்று பார்த்தால் தெரியும் அண்ணா...!!!
அற்புதம் அக்கா...!!!
மிகவும் அழகு அண்ணா...!!!
அற்புதம் அண்ணா ...!!! மனதை உருக்குலைய செய்து விட்டது அண்ணா ...!!!
மிகவும் அருமை அண்ணா...!!!
அருமையான வரிகள் தமையனே ...!!!