காதல் தேசம்

கலாபம் நீயோ குழல் தோகையோ
ஐயிரா வதம்மே னியில்ஓர் நிலவோ
களவா டியஎந்தன் காதலே என்னை
ஆளவந்த தேசம்நீ தான்

நேரிசை வெண்பா

கவி தமிழ் நிஷாந்த்

எழுதியவர் : கவி தமிழ் நிஷாந்த் (31-Mar-16, 8:02 pm)
பார்வை : 141

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே